Vivasayi Namadhu Valarpu Thai (விவசாயி நமது வளர்ப்புத் தாய்) (Tamil eBook)

தேசிய விவசாய விழிப்புணர்வு இயக்கம் நடத்திய கருத்தரங்கில், சத்குரு அவர்கள், இந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிய விவசாயம் வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கான வழிவகைகளை இத்தொகுப்பில் விரிவாய் விளக்குகிறார். விவசாய முறையில் மாற்றம், விலை நிர்ணயம், சந்தை முறை, ஒப்பந்த சாகுபடி என பல விஷயங்களைத் தெளிவுற விளக்கும் சத்குரு அவர்களின் பார்வை, விவசாயிகளின் வாழ்வில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும்.