குலதெய்வ வழிபாடு அவசியமா? [Kuladeiva Vazhipaadu Avasiyamaa?]

பிரபல பேச்சாளரும் கல்விப் பணியாற்றுபவருமான கலைமாமணி முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

  • குழந்தைகள் மென்மையாக வாழ கற்றுக்கொடுப்பது எப்படி?

  • ‘அழுதால் உனைப் பெறலாமே’  என்று இறைவனைக் குறித்துச் சொல்கின்றனர். ஆனந்தமாக இருந்தால் இறைவனைப் பார்க்கமுடியாதா?

  • மூத்தோர்களுக்குக் கடன் செய்வதால் ஏதாவது பலன் உண்டா?

  • குலங்கள் எப்படி உருவாகின? குல தெய்வ வழிபாடு அவசியமா?