ஆனந்த அலை [Ananda Alai]

ஆதியோகியிடமிருந்து 7 சப்தரிஷிகள் யோகமுறைகளைக் கற்றார்கள். அதில் ஒருவரான அகத்திய முனிவர் தென்னிந்தியாவிற்கு வந்து யோக முறைகளை கற்றுக்கொடுத்து அதை மக்களின் வாழ்க்கை முறையாகவே மாற்றினார். ஆனால் காலப்போக்கில் அவை வெகுவாக மறைந்து வருகின்றன. எனவே அந்த யோக முறைகளுக்கு மீண்டும் உயிரூட்ட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது பெற, சத்குரு அவர்கள் ஆனந்தஅலை மகா சத்சங்கங்களை தமிழகம் முழுவதும் நடத்தினார். இந்த சத்சங்கங்களின் தொகுப்பே இந்த ஒளிப்பேழை.