Call Us +001 (931) 292-4876

காசியின் ரகசியம் + காசி – உண்மையைத் தேடி [Kashi] (video download)

Be the first to review this product

காசியின் ரகசியம்

இதில் காசி பற்றிய வரலாறு அனிமேஷன் முறையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குரு அவர்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பல சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.

காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களை கேட்பவர்களுக்கு – ஏற்கனவே காசியை சுற்றிப் பார்த்திருந்தாலும் – இன்னொரு முறை காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும்.

File Size: 1.81 GB

Availability: In stock

$10.00
 
$10.00

Description

Details

இச்சலுகை செப்டம்பர் 23 வரை மட்டுமே!

பல்வேறு ஷேத்திரங்கள் மனிதனின் முக்திக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் 12000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி இன்றளவும் உயிர்ப்புடன் திகழும் காசி ஷேத்திரத்தின் ரகசியங்கள் குறித்தது இந்த காணொலிகள்.

காசியின் ரகசியம்

இதில் காசி பற்றிய வரலாறு அனிமேஷன் முறையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் சத்குரு அவர்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பல சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.

காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களை கேட்பவர்களுக்கு – ஏற்கனவே காசியை சுற்றிப் பார்த்திருந்தாலும் – இன்னொரு முறை காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும்.

காசி – உண்மையைத் தேடி

இந்த வீடியோவிலிருந்து உதாரணத்திற்கு சில கேள்விகள்:

1. எப்படி கங்கை நீருக்கு சக்தி வந்தது? சாதாரண நீரை தீர்த்தமாக்குவது சாத்தியமா?
2. நதிகள் சங்கமத்தின் முக்கியத்துவம் என்ன?
3. காசியில் ஒருவர் மரணமடைகிறபோது என்ன நடக்கிறது?
4. ஏன் அனைவரும் காசியில் உடல்விட விரும்புகிறார்கள்?
5. காசியில் ஏன் மரண சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம்?
6. காலபைரவர் வழிபாட்டின் அடிப்படை என்ன? காலபைரவர் சிவனின் அம்சமா?
7. பைரவி யாத்னா முக்கியத்துவம் என்ன?
8. அகோரிகள் பற்றி சொல்லுங்களேன்…

Additional Info

SKU # D-DV-KASHI-TAMIL-BUNDLE
Returnable No
Featured Items No

Reviews

Write Your Own Review

You're reviewing: காசியின் ரகசியம் + காசி – உண்மையைத் தேடி [Kashi] (video download)

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Price
Quality
Value

Tags

Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.